செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
Thursday, 20 January, 2011
இன்று ஒரு இனிய(!) தகவல் -நுகர்வோர் உரிமை.
கலப்படம், கலப்படம் என்று காலம் முழவதும் பேசிகொண்டிருந்தால் மட்டும் போதாது. கலப்படத்தை காணும்போது, நாம் என்ன செய்ய முடியும் ? நமக்கென்ன உரிமை இருக்கின்றது? காண்போமா!
2 comments:
நுகர்வோருக்குள்ள உரிமைகள் மற்றும் வழிமுறைகளை தெளிவாக விளக்கமாக கொடுத்துள்ளீர்கள் .நன்றி.
very informative.
Post a Comment